காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிரான்குளம் பகுதியை…
Browsing: சமூக சீர்கேடு
நடிகரும் அரசியல்வாதியுமான ஜீவன் குமாரதுங்கவின் மகள் மல்ஷா குமாரதுங்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். போதைப்பொருளுடன் தாம் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில்,…
பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய…
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரமாக இளைஞனின் சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர்…
மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா பட்டதாரி ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று(12) அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். புற்று நோயாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு…
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 வயதுடைய சிறுவனை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை…
யாழ் மானிப்பாயைச் சேர்ந்த 27 வயதான பெண்ணை யாழ் பண்டத்தரிப்பை சேர்ந்த பிரான்சில் வதிவிட அனுமதி பெற்று வசித்து வந்த 34 வயதான நபர் கடந்த சில…
குடிபோதையில் தனது தாயை துன்புறுத்தி தாக்கிய தந்தையை அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் ஹந்த ஒலுவ பிரதேசத்தை சேர்ந்த 39…
பிலிப்பைன்ஸின் Cotabato நகரில் பரபரப்பான வீதியில் வியாழக்கிமை பிற்பகல் இலங்கை வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோவில்…