Browsing: இன்றைய செய்தி

யாழில் கர்ப்பிணிப்பெண் கொரோனோவால் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த…

பாரிஸ் வீடொன்றில் இருந்து தமிழ் தாயும் – மகளும் சடலமாக மீட்பு பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் உள்ள வீடு…

2020 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான…

நாட்டில் மேலும் 118 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்…

நாட்டில் மேலும் 118 கோவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 09 -08-2021 , 118 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம்…

சுவிட்சர்லாந்தில் 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு, மொடர்னா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு சுவிட்சர்லாந்து நேற்று அனுமதியளித்துள்ளது. ஐரோப்பிய கட்டுப்பாட்டாளர்கள், குறித்த வயதினருக்கு தடுப்பூசி செலுத்த அங்கீகாரம்…

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர…

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடுமையாகக் கண்காணிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலை அடுத்து…

பால்மா இறக்குமதியின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…

நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…