Browsing: வெளிநாட்டு செய்தி

இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உதவுவதற்கு முன்வைத்துள்ளன. இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101…

சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் மீளவும் சீனாவிற்கு திரும்புவதற்கு அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாய் நாட்டில் சிக்கித்…

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம்…

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இலங்கை இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் குறித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 10வது நாளாக இடம்பெற்று…

உக்ரைனில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ…

உக்ரைன் மரியுபோல் தாக்குதல்களின் போது இறந்தவர்களின் உடலங்களை தோண்டியெடுக்கும் பணிகளில் ரஷ்ய படையினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே ரஷ்ய…

உக்ரைனுக்கு எதிராக ஒரு மாதம் கடந்த நிலையிலும் ரஷ்ய படைகளால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனும் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டு…

அமெரிக்காவில் உள்ள ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டுத்தருமாறு கோரி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டது. ராஜபக்சவின் சொத்துக்களை முடக்கி அந்த பணத்தை…

இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில்…

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது. தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச…