Browsing: வணிகம்

நாட்டுக்கு உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள பண்டிகை காலத்தை…

7 ஆயிரம் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரு கப்பல்கள் இன்னும் மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த இரண்டு…

துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி…

நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளுக்காக நீண்டநேரம் வரிசையில் நின்ற நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கும் கடமையாற்றும்…

அரசாங்கம் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாததால் ஆத்திரமடைந்த மக்கள் தமக்கு மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி இன்று காலை வீதியில் இறங்கிப் போராடியுள்ளனர். மண்ணெண்ணெய் கோரி கொழும்பு…

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று…

வரலாற்றில் இல்லாத வகையில் வெற்றிலையின் விலை 10 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். குலயாபிட்டிய, பகமுன, நாவுல போன்ற பகுதிகளில் வெற்றிலை வியாபாரம் பிரதானமாக இடம்பெற்று வரும்…

அடுத்த சில தினங்களில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 200 ரூபாவுக்கும் மேல் அதிகரிக்கும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நெல் விலை…

நாளையில் இருந்து முகக்கவசங்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் சந்தை விலை 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள்…

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 1345 ரூபாவிலிருந்து 1945 ரூபாவாகவும் 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட…