Browsing: முக்கிய செய்திகள்

நாளை (01) நாடு முழுவதும் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக்…

நாட்டில் தற்போது வரையில் துறைமுகத்தில் விடுவிக்கப்படாமல் உள்ள 4 இலட்சம் கிலோகிராம் பால்மாவை விடுவித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. குறித்த பால்மா…

கொழும்பு – தாமரை கோபுரத்தில் தீ பரவியுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. இந்நிலையில் தாமரை கோபுரத்தில் தீ பரவி…

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரால் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் பதவிநிலை பிரதானியாக கடமையாற்றிய…

சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. “Mein Schiff 5” என பெயரிடப்பட்ட கப்பல் முதன்முறையாக இலங்கைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர்…

மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒரு கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். மீனவர்களின் மண்ணெண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அதே பொறிமுறையைப் பயன்படுத்தி எதிர்வரும்…

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3 வது அதிகாரியாக பணியாற்றிய ஈ. குஷானுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான…

இலங்கையில் மீண்டுமொரு முறை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் திகதி…

இலங்கை விவசாயிகள், மீனவர்களுக்கு சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலவச எரிபொருள் அதன்படி 2022/23…

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80 சதவீத பாடசாலை வருகை கட்டாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த விடயம்…