Browsing: முக்கிய செய்திகள்

கையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள்…

மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று (24) பொதுமக்களுடன் கடற்படையினர்…

இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பொலிஸாரின் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்த 125 வாகனங்களை வழங்கி இந்தியா உதவியுள்ளது. இது தொடா்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள…

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை முதியோர்கள் இலவசமாக பார்வையிடுவதற்கு இன்று (24) வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இதனை தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு நேற்றைய தினம் இந்த…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இலங்கையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மாநாட்டுக்கு, உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான பில்கேட்ஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி…

இந்த வருடத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் 61 சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 27 சோதனைகள் வெற்றியடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை…

வெளிநாட்டு கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் நேரம் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் அன்றைதினம் கடவுச்சீட்டு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. அன்றையதினம் வழங்கபடவிருந்த…

2021(2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்துக்கு தோற்ற தகுதி பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள மாணவர்களுக்கு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பான…