Browsing: முக்கிய செய்திகள்

களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் தொன் சீனி, அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார். நேற்று (01)…

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கைக்கு மேலும் 12 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 8 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் 4…

யாழ்ப்பாணம் மாவட்டம் மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று…

நாட்டில் மேலும் 2,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய,நாளை (01)…

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று காலை மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர…

சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி தவராசா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கௌரி தவராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா அவர்களின் துணைவியார் ஆவார்.…

நாடு முழுவதிலும் நாளை தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணிதொடக்கம் 01…

கிளிநொச்சியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகள் ஏற்றிச் சென்ற ஒருவர் பளை நகரப் பகுதியில் இன்று மாலை பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து யாழிற்கு அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக…

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் வாங்கிய உணவு பொதியில் மின் கடத்திக்கூடு காணப்பட்டமை தொடர்பில் சுகாதார பரிசோதகர் ஊடாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள…