சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் விசாரணைகளின்படி கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் சிறு குழந்தைகளுடன் வீதியில் பிச்சை எடுக்கும் பெண்களில் பலர் போதைக்கு அடிமையானவர்கள் எனத்…
Browsing: முக்கிய செய்திகள்
மார்ச் மாத இறுதி வரை மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை வெளியிட முடியும் என இலங்கை நிலக்கரி பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது. கற்களை ஏற்றிச் செல்லும் 15வது…
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ்…
இதுவரை 13 நிலக்கரி கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார். 12வது கப்பலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், 13வது…
பயிர்களை அழிக்கும் குரங்குகளை கொல்ல விவசாயிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை நேற்று (17) உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான…
சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுளளது.
தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகின்ற மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக இவ்வாறு அறிவுத்தல்…
மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின்…