Browsing: திருகோணமலை செய்தி

திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு…

கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் இன்று (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருகோணமலை கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில்…

இன்று காலை 7.10 மணிக்கு பாடசாலைக்கு சென்றிருந்தேன். எனினும் அவர்கள் என்னை கையெழுத்து வைப்பதற்கு அனுமதிக்கவில்லை. என்னை காத்திருக்கச் சொன்னார்கள். நான் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தேன்.…

திருகோணமலை சண்முகா இந்து கல்லூரிக்கு ஆசியை ஒருவர் ஹபாயா அணிந்து சென்றதனால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2017ஆம் ஆண்டு…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் 2252140 ரூபாய் பணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 15…

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவது சம்பந்தமான உடன்படிக்கை எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல,(Lakshman Kiriella)…

கந்தளாயில் இளம் தாயார் ஒருவருக்கு பாம்பு தீண்டியதில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை (16-01-2022) திருகோணமலை – கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு திட்டம் தீட்டுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.…

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார். திருகோணமலை இயற்கை துறைமுகத்தினை…