நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
Browsing: இலங்கை செய்திகள்
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்புள்ளவர் என கருதப்படும் சாராஜஸ்மினை பார்த்த சாட்சி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சாரா ஜஸ்மினை…
சீமெந்து நுகர்வில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து சீமெந்தின் விலையை 500 ரூபாய் தொடக்கம் 600 ரூபாயினால்…
றம்புக்கனை சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.…
காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் சுகவீனமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டபாயவை பதவி விலகுமாறு…
யாழ்.கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற புகைரத…
மத்துகம சுரங்கப்பாதை இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, ஒரு சிறுவனின் சுரங்கப்பாதை திறப்பது ஒரு சிறப்பு அறிக்கை. பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இந்த வீதி,…
சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் மீளவும் சீனாவிற்கு திரும்புவதற்கு அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாய் நாட்டில் சிக்கித்…
ரம்புக்கனையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய எரிபொருள் பவுசரின் சாரதியும் உதவியாளரும் நேற்று (21-04-2022) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். ஒரு குழுவினர் வந்து பவுசரை முன்னோக்கி செலுத்துமாறு வற்புறுத்தியதாக…
