Browsing: இலங்கை செய்திகள்

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள்…

இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்றுடன் ஒப்பிடும்போது டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

2022 க.பொ.தா உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி சாதனை அளவை உயர்த்தும் நோக்கத்துடன் மாணவர்களுக்கான தொடர் ஆதரவு கருத்தரங்குகளை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. கல்வி…

மஸ்கெலியா பகுதியில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு 10 ஆடுகள் வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இன்றி கொண்டு செல்ல முற்பட்ட வேளையில் மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…

10 மணிக்கு பின்னர் களியாட்ட விடுதிகள் பூட்டப்படுவதால் கொழும்பு நகரம் செயலற்று போய்விடுவதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் அவரது…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பெண்ணொருவரை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை பெண் ஒருவரை இரண்டு சந்தேகநபர்கள் காரில் கடத்திச் சென்ற நிலையில்,…

பலாங்கொடை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் கூரிய கத்தியை காட்டியதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ்…

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் கொழும்பை சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த நல்வரும் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நான்கு பேரை…

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின்…