Browsing: இலங்கை செய்திகள்

2023 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலை மக்கள் எதிர்பார்க்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

நாட்டில் தற்போது கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அலங்கார பொருட்கள் இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால்…

நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன. மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று குவிந்துள்ளன.…

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370 கி.மீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் ´மாண்டூஸ்´ சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக…

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி, டிசம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்றைய (08) கூட்டத்தின் பின்னர்…

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள்…

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மின்சார சபையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆசிய…

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்றைய தினம் (08-12-2022) கூடவுள்ளது. இன்று காலை…

Galle Gladiators மற்றும் Kandy Falcons அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் பின்னர் சாமிக்க…