Browsing: இலங்கை செய்திகள்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு…

முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர்…

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடைப்பட்ட மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை அடையாளங்…

மினுவாங்கொடை – மொரகொடவத்தையில், நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச்…

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியவேளை, ஜாஎல காவல்துறை போக்குவரத்து அதிகாரியின் காதில் குறித்த பெண் அடித்ததுடன் தனது மோட்டார் சைக்கிளையும்…

நேற்று (16) முதல் மின் துண்டிப்பு நிறுத்தப்படும். இதற்கமைவாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்தள்ளார். நடைபெற்ற…

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான…

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விருப்பமான விஷயங்களை வாங்கி மகிழ கூடிய வாய்ப்பு உண்டு. தொலைதூர இடங்களில் இருந்து சுப செய்திகளை பெறுவீர்கள். சுய தொழிலில்…