Browsing: சமூக சீர்கேடு

கொழும்பு, செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கத்திக் குத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவரும் நிலையில் இதில்…

நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈட்டிமுறிஞ்சான் பகுதியில் பெண்ணொருவர்…

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது. சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில் இன்றைய தினம் முற்பகல்…

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது இன்று (15) கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த…

தனது ஐந்து பிள்ளைகளை தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் தாயை விளக்கமறியலில் வைக்க நீதிம்னறம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வாரியபொல நீதவான் நீதிமன்றம் நேற்று…

யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்து கடத்தி சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர். நேற்று (13) நண்பகல் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியூடாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி…

மூன்று முறை திருமணம் செய்தும் குழந்தை இல்லாததால் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4ஆவது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை பொலிஸார் கைது செய்தனர். தமிழகத்தின் அரியலூரில்…

நீர்கொழும்பு ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விதகாத விடுதி ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது,…

மட்டக்களப்பு- திருப்பழுகாமம், விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பழுகாமம்- மயானத்துக்கு அருகிலுள்ள வீதியில்…