Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பு – கறுவாத்தோட்ட சுற்று வட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும்…

பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இன்று (07) முதல் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.…

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் அப் பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம்…

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்து காரணமாக, டுப்ளிகேஷன் வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு…

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில்…

கொழும்பு -07 குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த 25 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவரின் வீடொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை (05-10-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று…

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவர் வைத்தியரின் கைத்தொலைபேசியை திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு புளூமண்டல் பகுதியில் உள்ள…

நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய…