Browsing: இன்றைய செய்தி

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை…

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஒகஸ்ட் மாதத்தின் இறுதியில் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருப்பினும் மூன்றாவது அலை இரண்டாவது அலையை…

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில், தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா- தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில், அரசுக்கு சொந்தமான காணியில், சிலர் சுற்றுவேலி…

ஒழுக்கமுள்ள சமூகத்தை ஏற்படுத்துவதற்காக 18 வயதுக்கும் அதிக வயதுடையவர்களுக்கு இராணுவ முகாமிற்குள் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசெகர…

இலங்கை ஆட்சியாளர்கள் சீனசார்பு கட்சி அதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியலை நகர்த்துகிறார்களா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!   இலங்கை அரசியலில் சீன கொம்யூனிசத்தின் செல்வாக்கு அதீதமாக வளர்வதாக…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு, சுமார் 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார…

யால தேசிய பூங்காவிற்குள் பாரியளவிலான புதையல்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த மிகப்பெரிய புதையலை வெளியே…

தமிழ் அரசியல் கைதிகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட்…

அமீரகத்தின் ஷார்ஜாவில் சுஹராவும் அவரது குழந்தைகளும் 25 ஆண்டுகளாக வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களை குறித்த ஒரு செய்தி தொகுப்பு இதுவாகும்.…