டித்வா புயலால் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு இன்றய தினம் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலளர் திரு R.திரவியராஜ் அவர்களின் கண்காணிப்பில் முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இன்றயதினம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவி வழங்குவதற்கு உதவி வழங்கியவர்கள்
திரு மணிமாறன் குணலிங்கம் (saras Services உரிமையாளர் )மற்றும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் பொருளாளர்.
திரு நிசாந்தன் குணலிங்கம் (Starr plus உரிமையாளர்)மற்றும் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்.
திருமதி சுதாமினி குணலிங்கம் ( உதவும் இதயங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்) இவர்கள் Stuttgart நகரில் வசித்துவருகின்றார்கள்
இந்த நாட்டில் வளர்ந்தாலும் உறவுகளுக்கு ஏதும் என்றவுடன் உதவுவதில் பின் நின்றதி
[/video]

