மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick )மற்றும் துணை உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனி (Theresa O’Mahony)ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
No Comments1 Min Read

