இலங்கையில் விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெற்றிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை விமான நிலையத்தில் நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவித்துள்ளார்.

