டிசம்பர் 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை டிஸ்டில்லரீஸ் தனியார் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கல் மதுபானத்தின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி 750 மில்லி போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், 375 மில்லி மீற்றர் போத்தலின் விலை 60 ரூபாவினாலும், 180 மில்லி போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.