இலங்கை சமூக ஊடங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க கோரி வேண்டுகோள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றஇலங்கை சமூக ஊடங்களுக்கு கட்டுப்பாட்டை விதிக்க கோரி வேண்டுகோள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினரான கபில அத்துகோரள நாடாளுமன்ற நேற்றைய அமர்வில் தெரிவித்துள்ளார்.
தெரிவித்தவை
அதாவது பெண்களின் பெயரில் சமூக ஊடங்களில் பல போலி கணக்குகள் உருவாகுவதோடு ஆண்களின் பெயரிளும் பல போலி கணக்குகள் உருவாகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை பயன்படுத்தி சமூக ஊடங்களில் எவரையேனும் அம்பலப்படுத்தும் முயற்சி நிகழ்கின்றன இதனால் மக்கள் இதன் மேல் வெறுப்புணர்வு காட்டுவது கவலை கிடமான விடையாமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்