யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் தமக்கு ஏற்கெனவே சிகிச்சை வழங்கிய வைத்திய நிபுணரை நடைபாதையில் கண்டதும் தங்கள் பிரச்சினைகளை கூறி நடைபாதையிலையே ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அர்ப்பணிப்போடு கடமையாற்றும் பல வைத்தியர்களின் சேவை என்றும் பாராட்டப்பட வேண்டும்.