கடவத்தை, கோனஹேன பொலிஸ் அதிரடிப்படையினர் முகாமில் ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பான 59 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.