Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டில் இன்றைய தினம் மின்வெட்டை அமல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று வெள்ளிகிழமை (27-05-2022) 2 மணித்தியாலம் 15 நிமடங்களுக்கு மின்வெட்டு அமல்ப்படுத்தப்பட உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. Post Views: 198 மின்வெட்டு
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026