கொழும்பின் தாமரை தடாகத்துக்கு முன் ஒன்றுகூடிய மக்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
அரசுக்கு எதிராக கோசம் எழுப்பியபடி பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் பெருமளவான படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.