மார்ச் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ள அந்நிய செலாவணியை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது தொழிலாளர்களின் வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடா்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது