Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் வாகன வருமான பத்திரம் வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு குறித்த நடவடிக்கை தாமதமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Post Views: 223 வாகன வருமான பத்திரம்