மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் உங்களுக்கு அனுகூல பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் விருத்தி தரும் வகையில் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஓய்வு தேவை.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு எதிர்ப்பு வலுவாக வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாட்களாக போராடி கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு நல்ல பலன் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு சாதக பலன் கிடைக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உற்சாகம் இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படக் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் சோர்வுடன் காணப்படுவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்கும் வாய்ப்புகள் அமையும். இறை வழிபாடுகளில் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொலை தூர இடங்களுக்கு பிரயாணம் செய்யும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு அமைதி இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டை, சச்சரவு மறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு சிலருக்கு பொருட் சேர்க்கை அதிகரிக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை பெரிதாகாமல் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான சில நிகழ்வுகள் நடைபெறும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொது இடங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். தொலைதூர பிரயாணங்கள் மூலம் அனுகூலப் பலனை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படலாம். சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்துக் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்கள் தகுந்த சமயத்தில் உதவி செய்வார்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படலாம்