கொழும்பில் மர்ம குழுவினர் நடத்திய தாக்குதலினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் விடுதிக்குள் வெளி நபர்கள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
4 மருத்துவ பீட மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.