2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார். உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.