மாலைத்தீவு கடலில் மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 இலங்கையர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 5 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.