திருகோணமலை -கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இடம்பெற்ற இந்த விபத்தில் இதுவரை மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .