சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
MARRINE TRAFFIC இது தொடர்பான தகவலை வௌியிட்டுள்ளது.
இதேவேளை மெதிரிகிரிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட விவசாயிகள் சேதன உரத்தை பயன்படுத்தி இம்முறை விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் வெற்றிகரமான முறையில் அறுவடை செய்ததாக அவர் தெரிவித்துள்ளனர்.