சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
வௌ்ளை சீனி கிலோ ஒன்றை 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி கிலோ ஒன்றை 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.
எவ்வாறாயினும் தற்போது சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.