Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இதுவரை நாட்டில் 28 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். Post Views: 525 28 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி