Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார் Post Views: 170
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.April 21, 2026