அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் இறக்காமம் பள்ளிவாசலில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை…
Month: June 2025
இலங்கையில் கொவிட் 19 தொற்று தொடர்பில் இரண்டு சுற்றுநிருபங்களை விரைவில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் தரப்பினரை…
கனடாவில் நேற்றையதினம்(01) ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
இலங்கை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதோடு ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு…
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை அவிசாவளை டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இவ் விபத்து நோட்டன் பிரிட்ஜ் தியகல…
பதுளை – ஹல்தும்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊவாதென்ன பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதி ஒன்று பொலிஸாரால் நேற்று (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹல்தும்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த…
வடக்கு கிழக்கில் தமிழ்மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை (02) மாலை 5.00 மணிக்கு திருகோணமலை சிவன்கோவிலடியில்…
யாழ். போதனா வைத்தியசாலை அருகே வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் 34 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் யாழ்.…
கேகாலையில் உறங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் பலாப்பழம் விழுந்ததில் சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரணியகல, லிஹினியகல பகுதியில்…
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த பொலிஸார் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக தெரியவருகின்றது. அதன் அடிப்படையில் இன்றைய…
