Month: June 2025

பயணிகளுக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று…

முல்லைத்தீவு, வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார். உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலில்…

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (9) இடம்பெற்றது. இந் நிலையில் அங்கு பெண் அடியார்கள் தூக்குக் காவடி…

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரை தாக்கியதாக கூறப்படும் குழுவை…

காலி, வாதுவ பகுதியில் மேலதிக வகுப்பிலிருந்து மகளை அழைத்து வரச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார பகுதியை…

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால்…

ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய – அத்துபோண்டே பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது…