பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன், பாணந்துறை குருச சந்தியில் இருந்து ருக்கஹ நோக்கி பயணித்த பேருந்தின்…
Month: May 2025
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, காலி மாவட்டம்: பத்தேகம, கண்டி மாவட்டம்: கங்க இஹல,…
விடுதலைப் புலிகள் வைத்திருந்த தங்க நகைகளில் அரைவாசியை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொள்ளையடித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வழங்கிய…
கண்டி, பிலிமத்தலாவை பகுதியிலுள்ள புரோகெயார் தனியார் பிரமிட் நிறுவனத்தின் இயக்குநரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்குமாறு…
தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது பாரிய மரம்…
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் திசித ஹல்லோலுவ, ஜூன் 02 ஆம் திகதி வரை…
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில், 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்பவர் நேற்று (30) கொடூரமாகக்…
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்குள் நாடு முழுவதும் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார…
பாணந்துறையில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு பேருந்தின் கீழ் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா மாவத்தையை…
இன்று (30) பிற்பகலில், கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று…
