Day: May 30, 2025

கொழும்பு – கொட்டாஞ்சேனை இப்பன்கேவத்த பாலத்திற்கு அருகில் நேற்று (29) வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித…

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ வெலிக்கடை சிறையில் பொது கைதிகள் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பொது கைதிகள்…

நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (29) மாலை முதல் பல பகுதிகளில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றன. இந்நிலையில் வளிமண்டலவியல்…

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் நேற்று (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில்…

யாழ்.மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இறப்புகளை விட பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்குப் பிரதி பதிவாளர் நாயகம் பிரபாகர் தெரிவித்துள்ளார். தகவல்…

நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தவர் சட்டப்படி யாழ்ப்பணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழகத்தி இருந்து நாடு திரும்புவதற்குத் தேவையான சகல…

கொழும்பில் பதினேழு வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் 45 ஆண்டுகள்…

முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் துரத்தி துரத்தில் கொட்டியதால் ஆசிரியர்கள் , மாணவர்கள் தலை தெறிக்க ஓடிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள்…

கொழும்பில் தெமட்டகொடை, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது.…