Month: April 2025

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. ஏப்ரல் 15,…

அஸ்வெசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களுடன் 3000 ரூபாய் கொடுப்பனவை ரூ 5000 உயர்த்தி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து  70…

2025 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருத்துராஜ் கெய்ட்வாட் வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முழங்கையில்…

கொழும்பு 10, மாளிகாவத்தையில், தாயும் புதியபிறந்த சிசுவும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர், அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயார்…

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு (ஏப்ரல் 9) நிகழ்ந்தது. விமான நிலையத்திலிருந்து வெளியேறும்…

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது மட்டக்களப்பு விஜயத்திற்காக 12ஆம் தேதி வரும் சனிக்கிழமை அங்கு செல்லவுள்ளார். இதையொட்டி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் மாவட்டத்தில் ஜனாதிபதியின்…

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணத் கட்டணங்களை வங்கி அட்டை மற்றும் QR குறியீடுகள் மூலம் செலுத்தும் புதிய முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படவுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…

இன்று (10) யாழ்ப்பாணம் பலாலி வீதி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன், வீதி திறப்பை…

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், முன்னாள்…

ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண…