Day: September 9, 2024

மனைவிக்கு பிரசவம் பார்க்க செலவுக்கு பணம் இல்லாததால் கணவர் மகனை விற்ற சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின் மற்றும்…

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

கிரகங்களின் தந்தையான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மரியாதைக்கு காரணியாக கருதப்படுகிறார். இந்த கிராகமானது ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும்.  சூரியன் அனைத்து நட்சத்திரங்களையும் கடந்து ஒவ்வொரு…

யாழ்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன் போது அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம்…

மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக மாறி, எதிர்வரும் இரு தினங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக…

ஜனாதிபதித் தேர்தலுக்காக பரப்புரைகளுக்காக யாழ் நெல்லியடிப் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றுக்கு யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனும் அவர்களது குழுவும் அப்பாவி ஏழைகளை பல பஸ்களில் ஏற்றி…

இடம்பெயரும் பறவை இனங்கள்  இலங்கை வரத் தொடங்கியுள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாத இறுதி வரை குறித்த பறவைகளின் வருகை இடம்பெறும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில்,…

வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக்…

பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் GOAT. தளபதி விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என பலரும் இப்படத்தில் நடிக்க வெங்கட் பிரபு…