Day: September 3, 2024

மினுவாங்கொடையில், பெண்ணொருவரின் தலைமுடியில் பூசப்பட்ட திரவங்களால் முடி உதிர்ந்த சம்பவம் தொடர்பில் அழகுநிலைய உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான்…

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கல்லூரி தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் மூன்று குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்கல்லூரியில் நடைபெற்ற சிரமதான பணிகளில் பெற்றோர்கள் குழு ஒன்று வந்து…

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஓகஸ்ட் 1, 2024 இல் செயல்படாத ஸ்டார்லைனர்…

புத்தளம், மதுரங்குளி பிரதேசத்தில்    காதலர்கள் இருவரும் தத்தமது வீடுகளில் தற்கொலை செய்த  சம்பவம் அதிர்ச்யை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்  மதுரங்குளி, முக்குதொடுவாய் பகுதியைச் சேர்ந்த நில்ஷானி சுமோதிகா…

அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில்…

கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலில் வரிசையில் நின்ற கொள்கலன் வாகனமொன்றின் சாரதி உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (02) இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் கரையோர…

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதிபெற்றுள்ளனர். நாளைய தினம் மாவட்டச்…

தம்மை பொதுச் சுகாதார பரிசோதகர்களாக காட்டிக்கொண்டு பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என வர்த்தகர்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள்…