Month: April 2022

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…

அலரி மாளிகையிலிருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மிக அதிகமான சத்தத்துடன் பிரித் ஓதும் ஓசை கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி…

இலங்கையில் குறைந்தது 3 மாதங்களுக்கு கட்டட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு தேசிய நிர்மாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சீமெந்தின் விலை அதிகரிப்பின் காரணமாக நிர்மாணப் பணிகளை…

போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்ததை அடுத்து அமெரிக்க டொலருக்கு நிகரான, யூரோ கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக சர்வதேச தகவல்கள்…

நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய,…

ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்கான இரகசியமான டீல்களையே ரணிலும், சஜித்தும் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் பல தடவைகள் கூடியிருந்தபோதிலும் எதிர்க்கட்சியினர் நாட்டு மக்களை…

பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரின் பெயர் பிரேரிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து தான் விலகத் தயார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஓமல்பே சோபித தேரரிடம்…

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 400 மில்லியன்…

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நகர்ந்து, பூமியின் மீது நிழலைப் பதித்து, சில பகுதிகளில் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தடுக்கும் போது சூரிய கிரகணம்…