இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜா.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, இந்தியாவில் ஆட்சி புரியும் பா.ஜா.க…
Month: April 2022
இலங்கையின் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா பதவி உயர்வு பெற்றுள்ளார். இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவர்…
இந்திய அரசாங்கம் 15,500 அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் கொழும்பு துறைமுகத்தில் வைத்து…
பரசிட்டமோல் உட்பட 60 வகையான மருந்துகளுகளின் விலைகளை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
எதிர்வரும் சில வாரங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் பெருந்தொகையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அந்த…
இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய…
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில்…
இலங்கையில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapakasa) தனது பதவியில் இருந்து நீங்காவிட்டால் ஆளும் தரப்பு பின்வரிசை உறுப்பினர்கள் 10 பேர்…
மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது…
மட்டக்களப்பு – வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட நிகழ்வில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு – வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மீன்வளர்ப்பு…
