மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் ராஜபுத்திரன் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் வகையிலும் நாடாளுமன்ற ஒழுக்கக்கோவையை அவமதித்தும் செயற்பட்டமைக்காக அவர் மீது உடனடி நடவடிக்கை…
Day: April 7, 2022
இதுவரை காலமும் பசில் ராஜபக்சவின்பிடியிலிருந்த பொதுஜனபெரமுன தற்போது நாமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. கட்சி கைமாறிய பின்னர் எழுச்சிபெற்றுவரும் இளைஞர்களிற்கு ஏற்றவகையில்…
இந்த வார இறுதி மற்றும் எதிர்வரும் பண்டிகைக்காலத்தின் போதான மின்வெட்டு நேரம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும்…
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கொழும்பு- கிரிபத்கொடவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டமானது…
முன்னாள் அமைச்சர் அலி சப்ரி பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு, இதற்கும் தாம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களின்…
உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது. அதன்படி 2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும்…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு நடந்த…
இலங்கைக்கு 76,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 36,000 மெட்ரிக் தொன்பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் நேற்றும்,நேற்று…
யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆலோசனையை விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார…
