நாட்டின் முன்னணி கோடீஸ்வர வர்த்தகர்களுடன் விசேட சந்திப்பொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடத்தவுள்ளார். அதற்கமைய, இந்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
Day: February 21, 2022
அரச நிறுவனங்களின் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (21-02-2022) தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இடம்பெறவுள்ளதாக…
இந்தியா – தூத்துக்குடி ஊடாக, இலங்கைக்கு கடத்தவிருந்த 10 கிலோ ஐஸ் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை (20-02-2022) இரவு இடம்பெற்றுள்ளது. இலங்கைக்குப் படகு…
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்று சற்று அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக…
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் நேற்று (20) இரவு இந்த…
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (20-02-2022)…
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடியை விடவும் இரட்டிப்பு மடங்கு நிதி மோசடி இடம்பெறக்கூடிய வீதி நிர்மாணப்பணி திட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கிறது. தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும்…
