Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய நடவடிக்கை பிரதானியாக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த ஹரின் பெர்னாண்டோ விலகியதை அடுத்து, அந்த வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். Post Views: 266 நளின் பண்டார