Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இன்று காலை லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10.38 மணியளவில் இவ்வாறு 2.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 552 நிலநடுக்கம்