புத்தளத்தில் சம்பிரதாய இஸ்லாம் பள்ளிவாசல் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சிலரால் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதோடு தாக்குதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வஹாப்வாதத்திற்கு ஆதரவாக நிற்கும்படி குறித்த இளைஞர்கள் மீது இனந்தெரியாத இளைஞர் குழுவால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.